Love at first sight

I believe love at first sight when i first saw my mother....

Saturday, February 25, 2012

தமிழ் கவிதை -அம்மா

படித்ததில் பிடித்தது:
  • என்னை சுவாசிக்க வைத்தவளுக்கு நான்
    வாசித்த முதல் கவிதை
    அம்மா
    -sathya

  • நீ பார்க்கும் போது சொல்ல நினைக்கிறன் ...!
    நீ பேசும் போது சொல்ல நினைக்கிறன் ...!
    நீ என்னை முத்தம் இடும் போது சொல்ல நினைக்கிறன் ...!
    ஆனால் என்னால் சொல்ல முடியவில்லை . கடவுளே ..!
    எனக்கு சீக்கிரம் பேசும் சக்தியை கொடு அவளை
    "அம்மா" என்றழைக்க .
    இரண்டு வயது குழந்தையின் தவிப்பு
    -babu

No comments:

Post a Comment